தற்பொழுது இயக்குனர் அமீர் அதிபகவான் படத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.இப்படத்தின் வேலைகள் சுறுசுறுப்பாக நகர்வடைகின்ற போதும் அமீர் தனது அடுத்த படம் பற்றிய வேலையிலும் ஈடுபட்டுள்ளார்.அமீரின் கனவுப்படமான கண்ணபிரான் படத்தை எடுக்கவுள்ளார்.ஆரம்பத்தில் இப்படத்தில் ஜெயம் ரவி நடிப்பதாக இருந்தது.பின் அமீ அக்கதையை விடுத்து ஆதிபகவன் என்ற படத்தை ரவிக்காக செய்கிறார்.கண்ணபிரான் படத்தை விஜயை வைத்து இயக்க திட்டமிட்டார்.இதனை விஜய்க்கு தெரியப்படுத்தி சம்மதம் பெற்றுவிட்டார்.இப்படம் விரைவில் தொடங்குவது தொடர்பான வேலைகளில் உள்ளார்.ஆதிபகாவானில் ரவி கண்ணபிரானில் விஜய் கலக்க உள்ளனர்.சூர்யா ஜீவா கார்த்தி ரவி ஆகியோருடன் இணைந்து கிட் கொடுத்தது போல் இப்படத்தில் விஜயுடன் இணைந்து கிட் கொடுக்கவுள்ளார்.
Thursday, May 12, 2011
விஜயும்அமீர்யும்இணைந்து கிட்

Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment